தமிழகத்தில் பொங்கல் திருநாளில் ஹிந்து அடையாளங்கள் அழிக்கப்படுகிறது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா புகார் தெரிவித்துள்ளார்.