தற்போதைய செய்திகள்

மேடையில் ஹெச்.ராஜா பேசும்போது திடீரென நுழைந்து கோஷமிட்ட விசிக பெண் நிர்வாகி - பாஜக கூட்டத்தில் சலசலப்பு

தந்தி டிவி
• கடலூர் மாவட்டம் புவனகிரியில் நடந்த பாஜகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஹெச். ராஜாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் நிர்வாகி முழக்கமிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது. • ஹெச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். • அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. • இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி பிரமுகர் செல்விமுருகன் என்பவர் ஹெச். ராஜாவுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டார். • இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்