தற்போதைய செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி கொல்லப்பட்டார்? - உண்மை சொல்லும் பட்டயம்

தந்தி டிவி

பேராசிரியர் தாமரைப்பாண்டியன் தலைமையிலான12 பேர் கொண்ட சுவடி திட்டப் பணிக்குழு, தமிழகம் முழுவதும் கோயில்களில் ஆய்வுப்பணி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையபுரத்தில் அமைந்துள்ள எட்டீஸ்வரமூர்த்தி கோயியிலில், கல் தூணில் 1 செப்புப் பட்டயம் கண்டறியப்பட்டுள்ளது. இதில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய விவரங்களை, ராணுவ படைத்தளபதி மேஜர் பானர்மேன் அறிவிப்பதாக, அமைந்துள்ளது. செப்புப்பட்டயம் எழுதபபட்ட காலம் 1799ம் ஆண்டு என்றும் தெரிய வந்துள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்