தற்போதைய செய்திகள்

தீ விபத்திலிருந்து நோயாளிகளை காப்பாற்றுவது எப்படி? - ஸ்டான்லி மருத்துவமனையில் ஒத்திகை..!

தந்தி டிவி

தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், தீ விபத்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நோயாளிகள் தீ விபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த ஒத்திகைகள் நடைபெற்றது. பின்பு பாரிஸ் கார்னர் தீ விபத்து குறித்து பேசிய மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் லோகநாதன், தீயணைப்புத்துறையை எவ்வளவு நவீனப்படுத்தினாலும் சில விபத்துகளில் தீயை உடனடியாக அணைக்க முடியாது என்று தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்