தற்போதைய செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு..? - விளக்கம் கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி இருக்கு..? - விளக்கம் கொடுத்த மருத்துவமனை நிர்வாகம்

தந்தி டிவி

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை - விளக்கம்

"அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை சீராக உள்ளது"

"அமைச்சருக்கு வயிற்றின் மேல் பகுதியில் லேசான வலி காரணமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது"

பெங்களுருவில் உள்ள நாராயண ஹெல்த் சிட்டி மருத்துவமனை தகவல்/நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அமைச்சருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது

உடல்நலக் குறைவை தொடர்ந்து பெங்களூரு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்