தற்போதைய செய்திகள்

'ராஜா சின்ன ரோஜா' பாடல் உருவானது எப்படி? - நினைவுகூர்ந்த ஏ.வி.எம்

தந்தி டிவி

'ராஜா சின்ன ரோஜா' பாடல் உருவானது எப்படி? - நினைவுகூர்ந்த ஏ.வி.எம்

ராஜா சின்ன ரோஜா திரைப்பட பாடலில் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் கார்ட்டூன்கள் மூலம் முழு பாடலை உருவாக்கியதாக ஏவிஎம் நிறுவனம் நினைவுக்கூர்ந்துள்ளது. தொடக்கத்தில் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் கார்ட்டூனிஸ்டை அணுகிய போது அவர் மறுத்துவிட்டதாகவும், பின்னர் மூன்று மாத உழைப்பிற்கு பிறகு 84 ஆயிரம் கார்ட்டூன்களை கொடுத்து இந்த EVERGREEN பாடலை உருவாக்கியதாகவும் ஏ.வி.எம் நிறுவனத்தை சேர்ந்த அருணா குகன் நினைவுக்கூர்ந்தார்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..