தற்போதைய செய்திகள்

"கல்லூரியையே பார்க்காத பிரதமர் பட்டம் பெற்றது எப்படி?" - திடீரென பழைய வீடியோவை வெளியிட்ட ஆம் ஆத்மி கட்சி

தந்தி டிவி

கல்லூரியையே பார்க்காத பிரதமர் மோடி, அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றது எப்படி? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதம் குறித்து ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பேசிய வீடியோவை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி, கல்லூரியையே பார்க்கவில்லை என கூறும் பிரதமர் மோடி, அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்