தற்போதைய செய்திகள்

#Breaking|| சென்னையில் ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை

தந்தி டிவி

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை , தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை, மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர் ஆகிய 4 இடங்களில் சோதனை /கொடுங்கையூரில் முகமது தப்ரீஸ் என்பவர் வீட்டில், புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் சோதனை, மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெறுகிறது

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி