தற்போதைய செய்திகள்

கண்ட்ரோலை இழந்து தடுப்பு கம்பிகளை இடித்து தள்ளி தாறுமாறாக ஓடிய லாரி.. புகையான சாலை - படத்தை மிஞ்சிய த்ரில் காட்சி

தந்தி டிவி
• ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி. • அதி வேகமாக வந்த டிப்பர் லாரி சர்வீஸ் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகளில் மோதி விபத்து. • டிப்பர் லாரி தாறுமாறாக ஓடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது- அவர் மருத்துவமனையில் அனுமதி. • விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்திய போக்குவரத்து போலீசார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்