தற்போதைய செய்திகள்

ஊராட்சி தலைவியின் கணவரை ஓட ஓட வெட்டிய கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தந்தி டிவி

காஞ்சிபுரம் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை இருவர் வெட்டி கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், களியனூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் வடிவுக்கரசி.

இவரது கணவர் ஆறுமுகத்தை கடந்த 22 ஆம் தேதி, இரண்டு மர்மநபர்கள் வெட்டி கொல்ல முயன்றனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

TVK Vijay | விஜய் கொடுத்த ட்விஸ்ட்.. இன்று மகளிருக்கு BIG சர்ப்ரைஸ்

Police Complaint | காவல்துறை இணையதளத்தில் FIR பதிவிறக்க கட்டுப்பாடு

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்