தற்போதைய செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய சூறாவளி..அடியோடு சாய்ந்த வாழைகள்..அதிர்ச்சியில் விவசாயிகள் ...

தந்தி டிவி

கடலூர் கேப்பர் மலை மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழை பயிரிடப்பட்டு இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சூறாவளிக்காற்று காரணமாக வாழை மரங்கள் கடும் சேதம் அடைந்தன. ஏறத்தாழ 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்து நிமிடங்கள் மட்டுமே வீசிய இந்த சூறாவளி காற்றால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்து விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்