தற்போதைய செய்திகள்

10 ஆண்டுகளுக்கு பின் துறைமுகத்தில் மிதந்த இரண்டு ராட்சத வாத்துகள் | Hong Kong | Ducks

தந்தி டிவி

ஹாங்காங்கின் விக்டோரியா துறைமுகத்தில் மிதந்த இரண்டு ராட்சத ரப்பர் வாத்துகளை பார்த்து, பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.

டச்சுக் கலைஞரான ஹாஃப்மேனின் வினோதமான கலைத்திறனால் உருவான இந்த ரப்பர் வாத்துகள் மீண்டும் ஒருமுறை நகரவாசிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கடந்த 2013-ம் ஆண்டு இது போன்ற வாத்துகள் விக்டோரியா துறைமுகத்தில் மிதந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் உருவாக்கப்பட்ட பிரமாண்ட ரப்பர் வாத்துகளை பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறுகின்றனர் பார்வையாளர்கள்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்