தற்போதைய செய்திகள்

Be'e' Safeனு சும்மாவா சொன்னாங்க.. - மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் காயம்

தந்தி டிவி
• தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மலைக் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களை மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். • அங்காண்டஅள்ளியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், கருக்கனஅள்ளி மலை மீதுள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக உறவினர்களுடன் வந்தார். • கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் உள்ள புத்துக்கோவிலில் பூஜை செய்வதற்காக குகைக்குள் சென்றனர். • அப்போது, குகைக்குள் இருந்த மலைத்தேனீக்கள் அவர்களை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கியதால், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். • அதில், காயம் அடைந்த 6 பேரை, தீயணைப்பு துறையினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்