கன்னியாகுமரியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்
படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்
பலத்த சூறைக்காற்று காரணமாக கவனமுடன் இயக்கப்படும் படகுகள்
சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி கவனமுடன் இயக்கப்படும் படகுகள்