தற்போதைய செய்திகள்

ஹாக்கி உலகக்கோப்பை தொடர் - வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

தந்தி டிவி

ஹாக்கி உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் இந்தியா தொடங்கி உள்ளது.

15வது ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை தொடர் ஒடிசாவில் தொடங்கி உள்ளது.

இதில், குரூப் டி பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய வீரர் அமித் ரோஹிதாஸூம், 26வது நிமிடத்தில் ஹர்திக் சிங்கும் கோல் அடித்தனர்.

இதனால் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடந்த 2வது பாதியில் ஸ்பெயின் கோல் அடிக்கவில்லை.

இதனால், ஆட்ட நேர முடிவில் 2க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை இந்தியா வீழ்த்தியது.

வருகிற 15ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் இங்கிலாந்துடன் இந்தியா மோத உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்