தற்போதைய செய்திகள்

ஒரு 'Refresh' அடிச்சி பாருங்க .. கூகுள் ஹோம் மேஜிக் காட்டும்... | Google | Tool

தந்தி டிவி

இந்தியா 74வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் நிலையில், கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் முக்கிய நாட்களில் டூடுல் அமைப்பை மாற்றியமைக்கும். அந்த வகையில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா இன்று தனது குடியரசு தினத்தைக் கொண்டாடும் நிலையில் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டூடுல் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா கேட், ராணுவ வீரர்களின் சாகசம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை