தற்போதைய செய்திகள்

QR Code மூலம் தலைவர்களின் வரலாறு..திட்டத்தை தொடங்கிய அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானிய கோரிக்கையில், இந்த திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், QR Code மூலம் தலைவர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் புதிய திட்டத்தை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்