தற்போதைய செய்திகள்

அப்பாக்களை கொண்டாட ஒரு தினம்...- தந்தையர் தினம் கொண்டாடுவது எப்படி...

தந்தி டிவி

அட டேய் ல இன்னைக்கு நாம பாக்க போற டே யார பத்தினா... பல துன்பங்களை அனுபவிச்ச மகான்... பல கஸ்டங்களை தாங்கி நிக்குற சிங்கம்... இன்னும் புரிய மாதிரி சொல்லனும்னா... M R F டயர தாங்கி புடிச்சுகிட்டு ஒருத்தர் இருப்பார்ல... அது மாதிரி நம்ம குடும்ப பாரத்தை தாங்கி வீட்டை காவல் காக்குற நம்ம சாமிய தான் இன்னைக்கு நாம கொண்டாட போறோம்... அட இன்னுமா புரியல நம்மள பெத்து வளத்து ஆளாக்குன நம்ம அப்பாவுக்காக தான் இன்னைக்கு நாம FATHERS DAY கொண்டாட போறோம்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்