தற்போதைய செய்திகள்

'ஆதிபுருஷ்' படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு

தந்தி டிவி

பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ஆதிபுருஷ்' படத்திற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓம் ராவத் இயக்கத்தில், ராமாயணம் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் கடந்த 16ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபர பகுதியில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸில் திரையிட்டபோது, திரையரங்கிற்குள் நுழைந்த இந்து அமைப்பினர் படத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி திரையிடலை நிறுத்தினர். இந்துக்களை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறி, திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்