தற்போதைய செய்திகள்

அதானி சாம்ராஜயத்தை சரித்த ஹிண்டன்பர்க்கின் அடுத்த டார்கெட் - உலகை அதிர வைத்த ஒற்றை ட்வீட்

தந்தி டிவி
• அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, ஹிண்டன்பர்க். இந்த ஆய்வறிக்கையால் அடுத்தடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தன. • டாப் 10 உலக கோடீஸ்வர் பட்டியலில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்டிருந்தார். • இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு பெரிய ஆய்வறிக்கையை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது, ஹிண்டன்பர்க் நிறுவனம். இதனால் இம்முறை யாரை பற்றிய ஆய்வறிக்கையை ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற ஆர்வம் ஒரு பக்கம் எழுந்தாலும், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் இந்த ஒற்றை ட்வீட்டால் பலரும் அதிர்ந்து போயுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்