தற்போதைய செய்திகள்

பிரேக் போட்டாலும் நிறக்காத வாகனங்கள்..கரணம் தப்பினால் மரணம்..உயிரை கையில் பிடித்து செல்லும் மக்கள்

தந்தி டிவி

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. லகால் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் திரும்பும் திசையெங்கும் பனி படர்ந்து, வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்த‌து. வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. மலைப்பகுதிளில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேக் போட்டாலும் வாகனங்கள் நிற்காமல் சறுக்கிக்கொண்டு செல்வதால், காவலர்கள் ஒவ்வொரு காராகா மெதுவாக செல்ல அனுமதித்து விபத்து ஏற்படாமல் போக்குவரத்தை சீர் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்