தற்போதைய செய்திகள்

2 மாதமாக இருளில் மூழ்கிய மலை கிராமம்...கைவிரித்த மின் ஊழியர்கள்..மின்சாரம் இல்லாமல் தவிக்கும் அவலம்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் போதமலையில் உள்ள கீழுர் கிராமத்தில், மின்மாற்றி பழுதானதால் கடந்த 2 மாதமாக மின்சாரம் இன்றி மலைவாழ் மக்கள் தவித்து வந்துள்ளனர். பழுதடைந்த மின்மாற்றியை மலைப்பகுதிக்கு கீழே மக்கள் கொண்டு சென்ற நிலையில், புதிய மின்மாற்றியை கடந்த ஜீன் 20ஆம் தேதி மலைக்கு கீழ் பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் வைத்துச் சென்றுள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த 10 நாட்களாக 15க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், மின்மாற்றியை மலைக்கு மேலே சுமந்து செல்கின்றனர்.

BREAKING || தேமுதிக, நாதகவுக்கு திடீர் சர்ப்ரைஸாக வந்த சேதி

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை