தற்போதைய செய்திகள்

அதிவேக பைக் ஓட்டிகளே உஷார்.. "கொலைக்கு நிகரான வழக்கு.. 1 லட்சம் அபராதம்" - போலீசார் எச்சரிக்கை

தந்தி டிவி

 அதிவேகமாக மோட்டார் சைக்கிளை அதிவேகமாக இயக்கி உயிரிழப்பை ஏற்படுத்தினால், கொலைக்கு நிகரான குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கமிஷனர் எச்சரித்துள்ளார். நெல்லையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சிறுவன் உட்பட 6 பேரை பிடித்த போலீசார், அவர்களது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்களை நேரில் ஆய்வு செய்த நெல்லை கமிஷனர் ராஜேந்திரன், மோட்டார் சைக்கிளில் வேகத்தை அதிகரிக்கும் கருவிகளை பொருத்தும் கடைகளுக்கு, 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்