தற்போதைய செய்திகள்

அரசு வழக்கறிஞர்களிடம் ரகளை செய்த நபர் - அதிரடி காட்டிய உயர் நீதிமன்றம்

தந்தி டிவி
• சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுக்கு உதவி செய்ய, நாகராஜன் என்பவர் சட்டத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். • சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞர்களுக்கு உதவ, நீதிமன்றத்தில் நாகராஜன் ஆஜராகியிருந்தார். • அப்போது நீதிமன்ற அறையிலும், வெளியிலும் அரசு வழக்கறிஞர்களுடன் நாகராஜன் ரகளையில் ஈடுபட்டுள்ளார். • இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், நாகராஜனின் செயல் நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்