தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு அதிர்ச்சி தீர்ப்பு கொடுத்த சென்னை ஐகோர்ட்!

தந்தி டிவி

கடந்த 2012 - ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிங்கப்பூரை சேர்ந்த Advantage strategic நிறுவனம் குறித்து சுப்பிரமணிய சுவாமி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்ப​ட்டது. இது குறித்த மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது. சிங்கப்பூர் நிறுவனத்தின் தரப்பில், சிங்கப்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சிங்கப்பூர் நிறுவனத்தின் வாதத்தை ஏற்று, தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை