தற்போதைய செய்திகள்

செக் மோசடி தொடர்பான வழக்கு - ஹெலிகாப்டர் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தந்தி டிவி
• செக் மோசடி வழக்கில் ஹெலிகாப்டர் சகோதரர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜராகினர் • கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் நிறுவனம் நடத்தி பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான கணேஷ் மற்றும் சாமிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளனர். • இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும் படி, அவர்களுக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. • இதனை தொடர்ந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகினர். • அப்போது, அவர்களை விசாரித்த நீதிபதி, வரும் 20 ,21 ,24 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நீதிமன்றத்தில் தவறாமல் ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்