தற்போதைய செய்திகள்

அவ்ளோ பெரிய ஹெலிகாப்டரையே லவட்ட நினைத்த திருடன்.. On செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி.. ஏர்போர்ட்டில் பரபரப்பு

தந்தி டிவி
• அமெரிக்காவில் ஸ்க்ராமெண்டோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை மர்ம நபர் திருட முயன்றிருக்கிறார். • அதிகாலையில் விமான நிலையத்திற்குள் புகுந்தவர் 4 ஹெலிகாப்டர்களை நோட்டமிட்டு, பின்னர் ஒரு ஹெலிகாப்டரை திருடியிருக்கிறார். • அவர், ஹெலிகாப்டரை ஆன் செய்து மேலே எழும்பிய போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி இருக்கிறது. • உடனடியாக அங்கிருந்து தப்பியவர் தலைமறைவாகியிருக்கிறார். • ஹெலிகாப்டரை திருட முயன்றவர் யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. • காயங்களுடன் யாரும் தென்படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. • ஹெலிகாப்டரை திருட முயன்றவரை தேடிவருவதாகவும் அமெரிக்க போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு