தற்போதைய செய்திகள்

சென்னையில் சுழன்றடித்த சூறைக்காற்று... வானிலேயே வட்டமடித்த 11 விமானங்கள்

தந்தி டிவி

சென்னையில் மாலைவேளையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பெங்களூர், மும்பை உள்ளிட்ட 11 இடங்களில் இருந்து வந்த விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தன. 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை வானில் வட்டமடித்த பின்னர், அந்த விமானங்கள் தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்களும், தாமதமாக புறப்பட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்