தற்போதைய செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் கடும் வாகன நெரிசல் -3 கி.மீ தூரம் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

தந்தி டிவி

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இரண்டு நாட்கள் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இருந்து பலர் சென்னைக்கு திரும்புவதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்