தற்போதைய செய்திகள்

கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து தடை... சுரங்கப்பாதைக்கு அருகே பனியால் மூடப்பட்ட சாலை

தந்தி டிவி

இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அடல் சுரங்கபாதைக்கு அருகில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் லாஹவுல் ஸ்பிதி பகுதியில் பனிப்பொழ்வால் சாலை முழுவதுமாக மூடப்பட்டது.

பாதுகாப்பு நலன் கருதி போக்குவரத்தை தடை செய்த அதிகாரிகள், சாலையில் கொட்டி கிடக்கும் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்