தற்போதைய செய்திகள்

எப்பப்போ எங்கெங்கே மழை..? - தமிழக்தில் 2 இடங்கள் டார்கெட்

தந்தி டிவி
• அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். • நாளை நீலகிரி, கோவை மலைப்பகுதிகளில் • ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். • அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடலிலும், • ஆந்திர கடலோரம், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல், இலங்கை கடலோரம், அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடலிலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். • மேலும், வடக்கு கேரள கடலோரம், அதை ஒட்டிய லட்சத்தீவு, கர்நாடக கடலோரத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்