தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிராவை புரட்டி போட்ட மழை..வெள்ளத்தில் சோபாவில் குடை பிடித்தபடி உட்கார்ந்திருந்த சிறுமிகள்

தந்தி டிவி

கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டன. சாலைகள் முழுவதும் வெள்ளம் தேங்கி இருப்பதாலும், பாறைகள் கிடப்பதாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மழை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ள நிலையில், ராம்பன் பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளதால், சாலையை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்