தற்போதைய செய்திகள்

நெஞ்சை ரணமாக்கிய கோர ரயில் விபத்து.. காயங்களுடன் தப்பிய பயணிகள்... -சென்னையில் சிறப்பு சிகிச்சை...

தந்தி டிவி

சிறப்பு ரயில் மூலம் தமிழகம் வந்த 137 பேரில் 8 பேர் காயம்

காயமடைந்த 8 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி

8 பேருக்கும் சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கும் அளவிற்கு பெரிய பாதிப்புகள் இல்லை என அமைச்சர் விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்