தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.09.2025) | 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர்களின் விலை நள்ளிரவு முதல் 51 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டது... • மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலியால், சென்னையின் பல்வேறு பகுதிகளில், டீக்கடைகளில் நள்ளிரவு முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது... • தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் சுங்க‌க் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த‌து... • சென்னையில், எழும்பூர், சென்ட்ரல், சைதாப்பேட்டை, தரமணி உட்பட பல்வேறு பகுதிகளில், இரண்டாவது நாளாக இரவில் விட்டுவிட்டு மழை பெய்த‌து... • புதுச்சேரியில் இரவில் பரவலாக மழை பெய்த‌ நிலையில், மேகவெடிப்பு ஏற்பட வாய்ப்பு • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது... • சென்னையில் பெய்த கனமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஜெர்மனியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார் • சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார் • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது • இந்தியா - சீனா எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார் • டிராகனும், யானையும் ஒன்றிணைவது இரு நாடுகளுக்கும் சரியான தேர்வாக இருக்கும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"