தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.07.2025) | 6 AM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• தெலுங்கு பட நடிகர் ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ் , விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.... • பீகார் வரைவு வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை... • ஆதார் எண்ணை குடியுரிமை ஆதாரமாக கருத முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்.. • கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக ரயிலின் லோகோ பைலட் உட்பட 11 பேரிடம் விசாரணை... • அரக்கோணம்-செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் லெவல் கிராசிங் பகுதிகளில் ஆய்வு... • தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் அரசுப்பேருந்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை நிறுத்திவைப்பு..

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை