தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-08-2023) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி
• சென்னையில் பல்வேறு இடங்களில் இரவில் இடியுடன் கூடிய கனமழை..... புறநகர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது....
• ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் மகா நந்திக்கு சிறப்பு அபிஷேகம்... ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்...
• ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பாம்புத்தீவை மீட்டது, உக்ரைன்... கிரீமியாவையும் ரஷ்யாவிடம் இருந்து மீட்போம் என அறைகூவல்...
• அழகிய நகரான ஹவாய் தீவை அலங்கோலமாக மாற்றிய காட்டுத் தீ..... தீ விபத்தின் கோரத்தை விவரிக்கும் கழுகுப்பார்வை காட்சி....

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்