தற்போதைய செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02-07-2023) | Morning Headlines | Thanthi TV

தந்தி டிவி
• நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது... • புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரகலாத் ஜோஷி வேண்டுகோள்..
• சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்.... • ஸ்டீபன்சன் சாலையில், செங்கை சிவம் பெயரில் புதிய உயர்மட்ட பாலத்தையும் திறந்து வைத்தார்....
• திமுக ஆட்சிக்கு வந்ததும் வாக்களித்த மக்களை மறந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.... • அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் குற்றச்சாட்டு....
• எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பி.எஸ் திட்டவட்டம்.... • அந்த தவறை செய்ய மாட்டோம் எனவும் பேட்டி....
• திருச்சி உறையூர் அருகே இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்.... • ஒருவரையொருவர் உருட்டு கட்டை, கற்களால் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு....
• சங்கரன்கோவிலில் நடந்த சென்ற ஆசிரியையிடம் நகை பறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு.... • தப்பிக்க முயன்றவரை துரத்திப் பிடித்து துவைத்த பொதுமக்கள்.....
• ஆனி மாத பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை..... • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்......
• தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை...... • வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.....
• நடிகைகள் அமலா பால், ராய் லட்சுமி மீது தயாரிப்பாளர் சங்கம் பரபரப்பு புகார்.... • பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை.. பாதுகாவலர்களுக்கும் சேர்த்து சம்பளம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.....

Tiruchengode | திருச்செங்கோடு தேர் துயரம் இளைஞரின் குடும்பத்திற்கு முதல்வர் விஜய் நிதியுதவி

Breaking | Flight Ticket | முடிந்தது கோடை விடுமுறை | கடைசி நேரத்தில் ஷாக் அடித்த விமான கட்டணங்கள்

Breaking | Chennai Crime | குதிரை சவாரி செய்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் | துரத்தி பிடித்த மக்கள்

Police | Harassment Case | பெண் காவலருக்கு இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை?

Tiruchengode | தேர் சக்கரத்தில் நசுங்கிய இளைஞர்.. திருவிழாவில் நடந்த கொடூரம்