தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (09-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...

தமிழகத்தின் முக்கிய பகுதிகளிலிருந்து சென்னை வர 650 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு....

குறுவை, சம்பா சாகுபடி பரப்பளவை அதிகரிக்க திமுக அரசு நடவடிக்கை....

காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின், முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி....

தமிழ்நாட்டின் அனுமதி, அங்கீகாரம் இல்லாமல் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முடியாது...

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு... 

பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ஈபிஎஸ் தரப்பு வாதம்... 

முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட்...

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக அணி பங்கேற்காமல் போன விவகாரத்தில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் நடவடிக்கை... 

ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில், 'கவாச்' குறித்த கேள்விக்கு மத்திய பாஜக அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை...

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு... 

சென்னையை அடுத்த தாம்பரத்தில், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கைது...

கையும் களவுமாக பிடித்து கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்... 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல்..

ஜூலை 14-ம் தேதி மாவீரன் திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு... 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல்அவுட்....

3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் முன்னிலை.... 

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’