தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28-01-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

தந்தி டிவி

ஒற்றுமை எனும் மந்திரமே இந்தியா மேன்மை அடைவதற்கான ஒரே வழி....

தேசிய மாணவர் படையின் 75-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பிரதமர் மோடி பேச்சு...

"கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப் பயணம்...

குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய திட்டம் 

சென்னை அண்ணா சாலையில் கட்டடம் இடிக்கும் பணியின்போது, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் பலியான விவகாரம்...

மேலும் ஒருவரை கைது.. தலைமறைவான 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு... 

சென்னை அண்ணா சாலை கட்டட இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்...

உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தல்... 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவு...

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட இயந்திரங்கள்....

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு முறையிட்ட விவகாரம்...

முறையீடு பட்டியலில் இடம்பெற்றதால் வரும் திங்கட்கிழமை விசாரணை... 

ஈரோடு இடைத்தேர்தல் பணிகளை, நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு.....

மொத்தமுள்ள 238 பூத்களில் வெளியூர் கட்சி நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணி.....

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’