தற்போதைய செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

தந்தி டிவி
• ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில், ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவி, தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடி விமர்சனம். • ஒடிசாவில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி பேசியதன் பின்னணியை, முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்து கொள்ளாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. தெற்கு டெல்லியில் • பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாலை பேரணி. • இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், அனைத்து கூட்டணி கட்சிகளும் பேசி, பிரதமரை தீர்மானிப்போம். • தமிழகத்திற்கு, மே மாதத்திற்கான இரண்டரை டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும். • குற்றால அருவிகளில் குளிக்க 5வது நாளாக தொடரும் தடை.

BREAKING || நேரடியாக திமுக களமிறங்கும் தொகுதிகள்? - சர்ப்ரைஸாக வந்த எண்ணிக்கை

Breaking | TVK | Vijay | டிஜிபி ஆபிஸில் விஜய்.. வெளியான பரபரப்பு காரணம்

Breaking | Ramadoss Vs Anbumani | மாம்பழம் சின்னம் யாருக்கு? | முடித்து வைத்த கோர்ட்

Breaking | IPL 2026 | வெளியானது முழு லிஸ்ட் | களைகட்ட போகும் ஐபிஎல்

BREAKING || ம.ம.க கொடுத்த லிஸ்ட் - என்ன முடிவெடுக்கும் திமுக?