தற்போதைய செய்திகள்

வெளியானது 'துணிவு' படத்தின் HD ஸ்டில்கள் - உற்சாகத்தில் அஜித் ரசிகர்கள்..! | Thunivu | Ajith Kumar

தந்தி டிவி

துணிவு படத்தில் இடம்பெற்ற அஜித்குமாரின் HD புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள பாடல்கள் மற்றும் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், அஜித் ரசிகர்களை கவரும் விதத்தில், அஜித்குமாரின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்