தற்போதைய செய்திகள்

ஹரியானாவில் திடீரென போராட்டத்தில் குதித்த ஆயிரக்கணக்கான கிராம தலைவர்கள்... முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

தந்தி டிவி

ஹரியானாவின், பஞ்ச்குலா பகுதியில் கிராம தலைவர்கள் திரண்டு போராட்டம்.

மாநில அரசின் இ-டெண்டர் கொள்கைக்கு எதிராக ஆயிரக்கணக்கான கிராம தலைவர்கள் போராட்டம்.

ஹரியானா முதல்வர் இல்லத்தை நோக்கி செல்ல போராட்டக்காரர்கள் முயற்சி.

போலீசார் தடுத்து நிறுத்தம் - போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல் - பரபரப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்