தற்போதைய செய்திகள்

சாலையில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய இளைஞர்கள் - தீயாய் பரவும் காட்சிகள்

தந்தி டிவி
• ஹரியானா மாநிலம் குருகிராமில், ஓடும் காரில் இருந்தபடி ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். • பிரபலமான 'ஃபார்சி' வெப் சீரிஸ் காட்சியை மீளுருவாக்கம் செய்வதற்காக எடுக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குர்பிரீத் சிங் மற்றும் ஜோராவர் சிங் ஆகியோரை கைது செய்ததோடு, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு