தற்போதைய செய்திகள்

அரச பட்டத்தை துறந்த இளவரசர் ஹாரியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் அறிவிப்பு

தந்தி டிவி
• இங்கிலாந்து அரச பொறுப்புகளைத் துறந்த இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டங்கள் வழங்கப்படும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது... • இங்கிலாந்து இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் கடந்த 2020ம் ஆண்டு அரச பொறுப்புகளைத் துறப்பதாக அறிவித்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர்... • இந்நிலையில், இத்தம்பதியின் 3 வயது மகன் ஆர்ச்சி மற்றும் ஒன்றரை வயது மகள் லிலிபெட்டிற்கு அரச பட்டங்கள் வழங்கப்பட உள்ளது... • அதன்படி இருவரும் இனி இளவரசர் ஆர்ச்சி மற்றும், இளவரசி லிலிபெட் என முறையாக அரச பதவிகளுடன் அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | DMK Alliance | "வட மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கு.. திமுக இப்பயாவது சீட் கொடுக்கணும்.."

DMK | திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தவாக-"இதெல்லாம் சும்மா பேச்சுக்கு.."-உடைக்கும் அய்யநாதன்

Velmurugan | DMK Alliance| கூட்டணியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன்

Breaking | CM Stalin | நேரில் சந்தித்த காங். முக்கிய புள்ளி | முடிவுக்கு வரும் கூட்டணி குழப்பம்?

Breaking | Kamalhassan | விடாப்பிடியாக இருக்கும் மநீம நிர்வாகிகள் | மீண்டும் கேட்கும் கமல்ஹாசன்