தற்போதைய செய்திகள்

விக்ரம் மூலம் டிரெண்டான 'சக்கு சக்கு வத்திக்குச்சி' | ஹாரீஸ் ஜெயராஜ் நெகிழ்ச்சி

தந்தி டிவி

விக்ரம் படம் மூலம் பிரபலமாகியுள்ள "சக்கு சக்கு வத்திக்குச்சி" பாடலை இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் நினைவுக்கூர்ந்துள்ளார். விக்ரம் படத்தில் காட்சிகள் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒலிக்கும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. இதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஹாரீஸ் ஜெயராஜ், இந்த பாடல் 1995ஆம் ஆண்டு அசுரன் படத்திற்காக ஆதித்யன் இசையில் தன்னுடைய திட்டமிடலில் உருவானதாக நினைவுக்கூர்ந்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்