தற்போதைய செய்திகள்

அரியானா முதலமைச்சர் வீடு அருகே அரசு ஊழியர்கள் போராட்டம் - தண்ணீர் பீய்ச்சி அடிப்பு, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

தந்தி டிவி
• அரியானாவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதலமைச்சர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள் மீது போலீசார் விரட்டியடித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. • பஞ்சகுலாவில் உள்ள முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வீடு நோக்கி, அரசு ஊழியர்கள் ஊர்வலமாக சென்றனர். • அவர்களை போலீசார் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். போராட்டக்கார‌ர்கள் கலைந்து செல்லாத‌தால், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. • இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள் தடுப்புகளை தூக்கிவீசி உள்ளே நுழைய முயன்றனர். • இதையடுத்து, போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், லேசான தடியடியும் நடத்தி விரட்டினர். • இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்