தற்போதைய செய்திகள்

ஹஜ் புனிதப் பயணம் - வெளியான குட் நியூஸ்

தந்தி டிவி
• உலக அளவில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு அதிக யாத்ரீகர்களை அனுப்பும் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. • ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த 3 மாதங்களில் சிறுபான்மையினர் நல அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் 10 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளன. • தேர்வு செய்யப்பட்டுள்ள ஹஜ் பயணிகளுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. • ஏப்ரல் முதல் வாரத்தில் சவுதி அரேபியாவுக்கு மருத்துவக்குழுவை அனுப்பி, மெக்கா, மதீனா, ஜெட்டா, அரஃபாத் ஆகிய இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக மருந்தகங்களை அமைப்பது குறித்தும் சுகாதாரத் துறை அமைச்சகம் ஆய்வு செய்யவுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்