தற்போதைய செய்திகள்

H3N2 வைரஸ்.. திருச்சி இளைஞர் பலி... தமிழகமே பீதியில்.. தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - "வந்தால் 3 வாரம் விடாது" என எச்சரிக்கை

தந்தி டிவி
• வேகமெடுக்கும் H3N2 - செய்ய வேண்டியது என்ன? • இந்தியாவில் வேகமெடுக்கும் H3N2 இன்புளுயன்சா வைரஸ் பரவல். • இந்தியாவில் இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு. தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல். • தமிழ்நாட்டில், திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு பலி. • திருச்சியில் மேலும் 7 பேர் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்