தற்போதைய செய்திகள்

தமிழில் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென பேச்சை ஹிந்தியில் மாற்றிய கலெக்டர்.. வடமாநில தொழிலாளர்கள் கொடுத்த ரியாக்சன்

தந்தி டிவி
• திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்களிடம் அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து ஆட்சியர் ஜான் வர்கீஸ் பேசினார். • தமிழில் பேசிய அவர், பேச்சை மொழி பெயர்ந்த நபர் தயக்கத்துடன் தடுமாறி மொழி பெயர்த்தார். • இதனை கண்ட ஆட்சியர், தானே இந்தியில் சரளமாக அவர்களிடம் பேசினார். • இதனைக் கண்ட வட மாநில தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரமாக கை தட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்