தற்போதைய செய்திகள்

போலீஸ் எஸ்ஐ-யை பீர் பாட்டிலால் தாக்கி கொல்ல முயன்ற அரை நிர்வாண ஆசாமி.. அதிரடி கைது - கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு

தந்தி டிவி
• காவல் உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சித்த, இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். • கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு அருகேயுள்ள, மூடப்பட்ட வாகன கட்டுமான தொழிற்சாலையில், சிலர் திருட முயன்றுள்ளனர். • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முகாமை சேர்ந்த பழைய குற்றவாளியான ராபின்சனை, மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். • அப்போது ராபின்சன், காவல் உதவி ஆய்வாளர் சுரேஷையும், தனிப்பிரிவு காவலர் ராமதாஸையும் பீர் பாட்டிலால் தாக்க முற்பட்டார். • குறிப்பாக சுரேஷை கொலை செய்யும் நோக்கில் தாக்க முயன்றார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராபின்சனை, அவர் ஆந்திராவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கைது செய்தனர். • மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்